இந்து வேதங்களின்படி, மாட்டிறைச் சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்து வாக இருக்க முடியாது! - விவேகானந்தர். (The Collected Works of Swami Vivekanand, vol.3, p.536)
பெண்களின் திருமண வைபவங் களில் பசு மாட்டையும் காளை மாட்டை யும் அறுக்க வேண்டும் - ரிக்வேதம் (10:85:13)
இந்திரனுக்குப் பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகிய னவாம். - ரிக்வேதம் (6:17:1)
“பரோபகரம் இடம் சரீரம்“ என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ்வுடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே - பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில் இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை .)
உண்ணுபவர்களையும் உணவுகளை யும் பிரம்மனே படைத்தான். - மனுஸ்மிருதி (பாகம் 5:வசனம் 30)
அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன். 21 ஜென்மங்களுக்குப் பலியிடும் விலங்காக உருவெடுப்பான். - மனுஸ்மிருதி (பாகம் 5:வசனம் 35)
ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார். - வசிஷ்டமுனிவர் (11:34)
விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம். - அபஸ்டாம் கிரிசூத்திரம் (1:3:10)
மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கி றேன்.
இராமாயணத்தின் மகரிசி யாக்ஞவல் கியர் (சீதையின் தந்தை குரு) சத்பத்பிராம ணம்.
அம்பேத்கர் எழுதிய ‘Did the Hindus never eat beef?‘ நூலிலிருந்து சில பகுதிகள்
- தந்தை பெரியார் பிறந்த நாள் மலர், 2019
No comments:
Post a Comment