டெக்கான் கிரானிக்கல், சென்னை:
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரையின்படி, நாட்டின் 49ஆவது புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்க உள்ளார்.
தி டெலிகிராப்:
டில்லியில் நான்கு நாட்கள் முகாமிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்த வேண்டும் என கட்டளை.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள மேகாலயா பாஜக தலைவர் இன்னமும் பாஜகவில் தொடர அனுமதித்துள்ள, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment