ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

முதியவர்களை அவமரியாதையாக நடத்தும் போக்கு, வசதி படைத்த குடும்பத்தில் அதிகரித்து வருவதாக தெலங்கானா மக்கள் நல உதவி இயக்குநர் தகவல்.

தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு காரணமாக தற்போதுள்ள 129 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 33-அய் இழக்கும் அபாயம்.

தி டெலிகிராப்:

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான 11 பேரின் விடுதலையை கண்டித்து அய்.அய்.எம். பேராசிரியர்கள் 54 பேர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்..

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment