மனிதனுக்கு இருக்கும் தரித்திரமும், துன்பமும், குறையும் என்பதெல்லாம் மற்றவனைவிட நாம் அதிகமாய்க் கஷ்டப்படுகின்றோமே, மற்றவனை விட நாம் தாழ்மையாய் வாழ்கின்றோமே, மற்றவன் நம்மை அடக்கி ஆளுகின்றானே என் கின்ற மனப்பான்மைகளேயாகும். இந்த மனப்பான்மையை ஒழிக்க வேண் டுமானால், மற்றவனுக்கும் நமக்கும் வித்தியாசம் காணப்படாத ஒரு நிலையை உண்டாக்குவதேயாகும்.
('குடிஅரசு' 1.10.1933)
No comments:
Post a Comment