கடவுளின் பாதத்தில் பிறந்தவனை இழிவானவன் - ‘சூத்திரன்' என்கிறான். அப்படிச் சொல்கிற மடப்பயலே கடவுளின் பாதார விந்தத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறானே - ஏன்? கடவுளின் பாதம் என்றால் அதுவும் புனிதமான ஒன்றாகவே தானே கருத வேண்டும்? அங்குப் பிறந்தவனை வைப்பாட்டி மக்கள் என்று கூறுவது என்ன நியாயம்? எப்படிச் சரியாகும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment