கடவுளை வணங்குவது எதற்காக? பலனை எதிர்பார்த்துத்தானே? உடல் உழைப்பை நம்பாமல் கடவுளை வணங்கிப் பலன் பெறலாம் என்று நினைத்து வணங்குகின்றானே தவிர, கடவுளை வணங்கினால் தான் செய்த பாவங்கள் போய்விடும் என்று கருதி வணங்குகின்றானே தவிர வேறு எதைக் கருதி வணங்குகிறான்? காட்டுமிராண்டி தவிர அறிவு உள்ளவன் தன் முயற்சி இல்லாமல் கடவுளால் ஆகும் என்று கருதுவானா? எனவே கடவுளை வணங்கு பவன் காட்டுமிராண்டி என்பது எப்படித் தவறான தாகும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment