சரித்திரம் தெரிந்த காலம் முதல் நமது ஆட்சி மதத்தைப் பாதுகாக்கும் ஆட்சியாகவே இருப்பதால்தான் சமுதாய இழிவு நம் உடலில் ஒரு பாகமாக இருந்து வருகிறது. உண்மையான சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்று கருதுகிற ஒருவன் - உண்மையிலேயே அவ்வாறு கருதுவானானால் அவனுக்கு மதத்தின் மீது நம்பிக்கையும், கடவுள் பக்தியும் இருக்கலாமா? அவற்றில் பற்று வைத்துக் கொண்டு, இழிவு நீங்க வேண்டுமென்று கருதி தன்னையே ஏமாற்றிக் கொள்ளலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment