மேலும் மேலும் மனிதனைக் கீழ்த்தர மனிதனாக ஆக்குவதற்குக் கடவுளைப் பயன்படுத்திக் கொள்வதும், அதற்காகவென்றே கடவுளைக் காப்பாற்றிப் பிரச்சாரம் செய்வதுமான ஆட்சியை அஞ்ஞான ஆட்சி என்ப தல்லாது - நல் அறிவாண்மை உள்ள ஆட்சியாகக் கருத முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment