பெரியார் கேட்கும் கேள்வி! (758) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (758)

பார்ப்பனர் வருவதற்கு முன்னர் நாகரிகமாக வாழ்ந்த தமிழர்கள் - பார்ப்பனர்கள் நம் நாட்டில் நுழைந்துவிட்ட பிறகுதான் நம் மக்கள் மடையர்களாக ஆக்கப்பட்டார்கள். சேர, சோழ, பாண்டியர்களுக்கும் பார்ப்பனர் கேட்டுக் கொண்டபடி பெரிய கோவில்களைக் கட்டி நிலத்தை இனாம் சாசனமாக எழுதி அவர்கள் காலில் விழுந்து கும்பிட்டார்கள் என்பவைகட்கு, பார்ப்பனர்களுக்கு நமது அரசர்கள் செய்த தயவே காரணம் - மறுக்க முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment