மது அருந்துவது சட்ட விரோதம் என்று சொல்லலாம். இலஞ்சம் வாங்குவதும் அதை விடச் சட்ட விரோதம்தான். இலஞ்சம் வாங்குப வர்கள் எல்லோரும் சமுதாயத்தில் தள்ளப்பட்ட வர்களா? தண்டிக்கப்பட்டவர்களா? வெறுக்கப் பட்டவர்களா? மேல் ஜாதிக்காரர்கள் பெரிதும் இலஞ்சம் வாங்குவதால் அது சர்வ சாதாரணமாகி - சகசமாகி விட்டதா - இல்லையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment