கடவுள் எதற்காக அவதாரம் எடுத்தார் என்றால் பார்ப்பனர்களைக் காப்பாற்றவும், அசுரர்கள் என்று குறிக்கப்படும் நம்மவர்களை ஒழிக்கவுமே என்று பார்ப்பனர் பல கதைகளை எழுதி வைத்திருக்கின்றனர். கடவுள் வேலை என்னவென்றால் மனுதர்மத்திற்கு - பார்ப்பா னுக்கு - விரோதமாக நடப்பவர்களை ஒழிப் பது என்றுதானே இருக்கிறது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment