பொருளாதாரத்தில் சரி பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே - பொருளாதாரத்தில் எவ்வளவு உயர்ந்தவர்கள் ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன்தானே! பறையன் பறையன்தானே! இதனைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment