நாள்: 5.8.2022 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 முதல் 8 மணி வரை
தலைமை: சுப.முருகானந்தம் (மாநில துணைத் தலைவர்)
வரவேற்புரை: மாரி கருணாநிதி (கலைத்துறை செயலாளர்)
முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப் பிரிவு), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), தமிழ் பிரபா கரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), கோ.ஒளிவண்ணன் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் ஆய்வுரை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)
நூல்: சிலப்பதிகாரத்தில் திட்டமிடல் (சிலம்பில் பார்ப்பனீயம்)
ஏற்புரை: பெரியார் விருதாளர் பாவலர் சீனி.பழனி (நூலாசிரியர்)
நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
Zoon Id: 82311400757 Passcode: PERIYAR
No comments:
Post a Comment