பாதுகாப்பு துறையில் 4300 காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

பாதுகாப்பு துறையில் 4300 காலியிடங்கள்

பாதுகாப்பு துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டு உள்ளது.

காலியிடம் : துணை ராணுவத்தை சேர்ந்த மத்திய ஆயுத போலீஸ் படை பிரிவுகளில் 3960 (எல்லை பாதுகாப்பு படை 353, மத்திய தொழில் பாதுகாப்பு படை 86, மத்திய ரிசர்வ் போலீஸ் படை 3112, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் 191, சகஸ்ட்ர சீமா பால் 218), டில்லி போலீசில் சப் இன்ஸ்பெக்டர் 340 என மொத்தம் 4300 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

No comments:

Post a Comment