தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்
அவினாசி பெரியார் பெருந்தொண்டர் மரக்கடை ராமசாமி விடுதலை சந்தாவிற்காக ரூ.5000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
மு.சேகர் ரூ.5,000, தே.செ.கோபால் ரூ.5000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். தென்சென்னை இளைஞரணி தோழர் பெரியார் யுவராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 2 ஓராண்டு, 6 அரையாண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.10,000 வழங்கினார். (4.08.2022, பெரியார் திடல்). கோபி வெங்கிடு மணிமாறன் (தி.மு.க)விடுதலை 20ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் வழங்கினார் (05-08-2022).
கம்பத்தில் திமுக எம்.சி.வீரபாண்டியன் ஓராண்டு விடுதலை சந்தா, சுருளிப்பட்டி திமுக கிளைச்செயலாளர் சா.காந்திராசு ஓராண்டு விடுதலை சந்தா, மேனாள் ஒன்றிய திமுக செயலாளர் முல்லைசேகர் ஓராண்டு விடுதலை சந்தா, ஒன்றிய திமுக செயலாளர் குரு.இளங்கோ ஓராண்டு விடுதலை சந்தாக்களை கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். காரைக்குடி நகர தி.மு.க.இலக்கிய அணித்தலைவர் தி.சத்தியமூர்த்தி, காரைக்குடி கனரா வங்கி காசாளர் இரா.செல்வராசு ஆகியோர் விடுதலை ஓராண்டு சந்தாக்களை பொதுக்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணியிடம் வழங்கினர்.
காமயக்கவுண்டன்பட்டியில்திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வீரமுருகேசன், திமுக மாவட்டப் பிரதிநிதி சு.முத்துவீரப்பன் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தாக்களையும், காமயக்கவுண்டன்பட்டி நகர செயலாளர் ப.அழகேசன் ஆறுமாத விடுதலை சந்தா, மூ.ஈசுவரன் ஓராண்டு விடுதலை சந்தாவையும் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்தூரைச் சேர்ந்த கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் அரிகிருஷ்ணன் ஓராண்டு விடுதலை சந்தாவினை கழக மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார்.
கோபி நகர்மன்ற உறுப்பினர் ரேவதி தம்பா(எ)சண்முகசுந்தரம் விடுதலை ஆண்டு சந்தாவை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் வழங்கினார். கோபி கருப்பண்ணனின் மகள் டாக்டர் அன்புமலர் விடுதலை ஆண்டு சந்தாவை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் வழங்கினார் (05-08-2022). தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாபுகண்ணன் 10 விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தாராபுரம்மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சண்முகம், தாராபுரம் நகரத் தலைவர் மணி, அலங்கியம் ஒன்றியத்தலைவர் நாத்திக.சிதம்பரம், மண்டல இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன், ஆகியோரிடம் வழங்கினார் (06-08-2022)
தாராபுரம் ஸ்டார் மணிகண்டன் (தி.மு.க.) விடுதலை சத்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சண்முகம், தாராபுரம் நகரத் தலைவர் மணி, அலங்கியம் ஒன்றியத்தலைவர் நாத்திக.சிதம்பரம், மண்டல இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன், தொழிலாளரணி தலைவர் அழகப்பன் ஆகியோரிடம் வழங்கினார் (6.8.2022). மதுரை பெரியார் சிந்தனையாளர் எல்அய்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற முத்துகிருஷ்ணன் ஓராண்டு விடுதலை சந்தாவை அமைப்பு செயலாளர் வே.செல்வத்திடம் வழங்கினார். தாராபுரம் தி.மு.க.வட்டச் செயலாளர் மோகன் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தாராபுரம்மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சண்முகம், தாராபுரம் நகரத் தலைவர் மணி, அலங்கியம் ஒன்றியத்தலைவர் நாத்திக.சிதம்பரம், மண்டல இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன், தொழிலாளரணி தலைவர் அழகப்பன் ஆகியோரிடம் வழங்கினார் (6.8.2022)
No comments:
Post a Comment