ஓமலூர் ப.செல்லதுரை திமுக,. சுகுணா கோழிக் கடை உரிமையாளர் எஸ்.ஜெயராமன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் ஓமலூர் சவுந்தரராசனிடம் அரையாண்டு சந்தா வழங்கினர். மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கு.தங்கராசு ஆகியோரிடம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டி மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் மதியழகன், மாசேதுங், உதயகுமார் ரவி, பிரபு மற்றும் முரளி ஆகியோர் ஆறு விடுதலை ஓராண்டு சந்தாக்களை வழங்கினர்.
-----------
நாமக்கல் மாவட்டம். குமாரபாளையம், பெ.கார்த்திகேயனிடமிருந்து விடுதலை சந்தா பெறப்பட்டது. திருச்சி ஓவியர் கங்காதரன் குடும்பத்தார் ஓராண்டு விடுதலை சந்தாவை மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜிடம் வழங்கினர். திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ் திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாநகர அமைப்பாளர் காட்டூர் கனகராஜ் ஆகியோரிடம் விடுதலை சந்தாக்களை வழங்கினார். ஒன்றிய பாதுகாப்பு துறை கணக்குப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜனிடம் ஒரு ஆண்டு விடுதலை சந்தாவை மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், அமைப்புச் செயலாளர் வே.செல்வம் மண்டல செயலாளர் நா.முருகேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
-----------
தஞ்சை வடக்கு ஒன்றியத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு
No comments:
Post a Comment