பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வேலை

எல்லை பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) 11, ஹெட் கான்ஸ்டபிள் (மினிஸ் டெரியல்) 312 என மொத்தம் 323 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஸ்டெனோ பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். நிமிடத்துக்கு 80 ஆங்கில வார்த்தைகள் சுருக்கெழுத்து, மினிஸ்டெரியல் பணிக்கு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும். 


No comments:

Post a Comment