நாள்: 5.8.2022 வெள்ளிக்கிழமை - பிற்பகல் 3 மணி
இடம்: திருவள்ளுவர் அரங்கம் மாநிலக்கல்லூரி, சென்னை
வரவேற்புரை:
முனைவர் எஸ்.ராஜராஜன் (துணைத்தலைவர்
மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர் சங்கம்)
சிறப்புரை:
எம்.ரூஸ்வெல்ட் (தலைவர் மாநிலக்கல்லூரி
மேனாள் மாணவர் சங்கம்)
தலைமை:
முனைவர் ஆர். ராமன் (கல்லூரி முதல்வர்)
தலைமை விருந்தினர்:
டாக்டர் கி வீரமணி
(வேந்தர், பெரியார் மணியம்மை
நிகர்நிலைப் பல்கலைக்கழகம், வல்லம்)
வாழ்த்துரை வழங்குபவர்:
முனைவர் ஆர்.ராவணன் (இணை இயக்குநர்,
கல்லூரிக் கல்வி இயக்ககம்)
நன்றி உரை: முனைவர் பி.பி.சந்திரமோகன் (பொதுச் செயலாளர் மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர் சங்கம்)
No comments:
Post a Comment