மதுரையில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

மதுரையில் பெரியார் 1000

மதுரை, ஆக. 30- மதுரையில் பெரியார் 1000 நிகழ்வு நடைபெற்ற பள்ளி களின் விவரம்:

22.8.2022 மதுரை சிஇஓஏ மெட்ரிக் பள்ளி.கோசாகுளம்.மாணவர்கள் 88, 23.8.2022 தேவசகாயம் மெட்ரிக் பள்ளி, பசுமலை மாணவர்கள் 101., 24.8.2022 அல்அமீன்மேல்நிலைப்பள்ளி, கோ.புதூர் மாணவர்கள் 65, லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50, தனபால் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 120, அரசு பள்ளி அனுப்பானடி மாணவர்கள் 50, அரசு பள்ளி ஒத்தக்கடை மாணவர்கள் 57, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி மாண வர்கள் 50, அரசு பள்ளி சத்திரப்பட்டி மாணவர்கள் 50.

மதுரை மாவட்ட தலைவர் அ.முரு கானந்தம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் வா.நேரு, மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம், மதுரைமாவட்ட செயலாளர் சுப.முரு கானந்தம் . பகுத்தறிவாளர் கழக புறநகர் மாவட்ட அமைப்பாளர் பால்ராஜ் ஏஇஓ., இரா.சுரேசு.மாவட்ட துணை செயலாளர் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ஆசிரியர் சரவணன் அரசு பள்ளி தமிழ்ஆசிரியர் இராமர். சரவ ணன் உடற் கல்வி ஆசிரியர் ஆகி யோரின் மிகுந்த ஒத்துழைப்புடன் நடை பெற்றது.

No comments:

Post a Comment