காரைக்குடி கழக மாவட்டத்தில் 25.08.2022, வியாழக் கிழமை அன்று நடைபெறும் பெரியார் 1000 வினா- விடை போட்டி நடைபெறும் பள்ளிகள்.
1. , சின்னையா அம்பலம் நடு நிலைப் பள்ளி - காலை 10 மணி
தேர்வுக்குழு: ஆ.பால்கி, சூரிய மூர்த்தி, சர்புதீன்
2 .மு.வி. அரசு மேனிலைப் பள்ளி,காரைக்குடி காரைக்குடி - காலை 10 மணி
தேர்வுக்குழு: சேகர், இ.ப.பழனிவேல்
3. முத்துப் பட்டினம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, காரைக்குடி - காலை 11.30 மணி
தேர்வுக்குழு: சு.முழுமதி, ப.சுந்தரம், ஆ.பால்கி,
4.இராமநாதன் (செட்டியார்) நகராட்சி உயர் நிலைப் பள்ளி , காரைக்குடி - காலை 10 மணி
தேர்வுக்குழு: தி.கலைமணி, பலவான்குடி சுப்பையா,
5. தஞ்சாவூர் அருணாச்சலம் (செட்டியார்); அரசு மேனிலைப் பள்ளி, கோட்டையூர்- வேலங்குடி - நண்பகல் 2 மணி
தேர்வுக்குழு: சி. செல்வமணி, சதீஷ் செல்வா, ரவூப்,
6.சிதம்பரம் (செட்டியார்) பெண்கள் மேனிலைப் பள்ளி, கோட்டையூர். - நண்பகல் 2 மணி
தேர்வுக்குழு: குமரன் தாஸ், சூரிய மூர்த்தி, கொரட்டி வி.பாலு
7.அரசு மேனிலைப் பள்ளி, இலுப்பைக்குடி - நண்பகல் 2.45 மணி
தேர்வுக்குழு: தி.கலைமணி, நாராயண கோவிந்தன்
7. ஆலங்குடியார் அரசு உயர் நிலைப் பள்ளி, காரைக்குடி. - நண்பகல் 2 மணி
தேர்வுக்குழு: புரூனோ என்னாரசு, கொரட்டி பாலு, ஆனந்த கணேஷ்.
8. அழகப்பா மாதிரி மேனிலைப் பள்ளி காரைக்குடி - நண்பகல் 2 மணி
தேர்வுக்குழு: சிறீ நிதி, விலாசினி, பலவான்குடி சுப்பையா, முழுமதி
9. புனித ஜான் மேனிலைப் பள்ளி, தேவகோட்டை. - காலை 11 மணி
தேர்வுக்குழு: வி.பாஸ்கரன், ஜோசப், சிவ தில்லை ராஜா, கொ.மணிவண்ணன்
11. என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.மேனிலைப் பள்ளி, தேவகோட்டை - நண்பகல் 2 மணி
தேர்வுக்குழு: வி.பாஸ்கரன், ஜோசப், சிவ தில்லை ராஜா, சங்கீதா.கொ.மணிவண்ணன்
No comments:
Post a Comment