பெரியார் 1000 வினா-விடை தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

பெரியார் 1000 வினா-விடை தேர்வு

சிதம்பரம் - பரங்கிப்பேட்டையில் 2 மய்யம், புவனகிரியில் 3 மய்யம், திருமுட்டம், காவலக்குடி ஆகிய இடங்களில் பெரியார் 1000 வினா-விடை தேர்வு நடைபெற்றது. அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் உதவியுடன் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட ப.க. செயலாளர் கோவி.நெடுமாறன், மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் ச.செங்குட்டுவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிற்பி சிலம்பரசன் ஆகியோர் கண்காணித்தனர். பெரியார் மணியம்மை பல்கலை நூலகர் முனைவர் ராஜு ஒருங்கிணைப் பாளராக செயல்பட்டார்.


No comments:

Post a Comment