கிருட்டினகிரி மாவட்டம் பெரியார்-1000 வினா- விடை போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

கிருட்டினகிரி மாவட்டம் பெரியார்-1000 வினா- விடை போட்டி

கிருட்டினகிரி மாவட்டம் . கிருட்டினகிரி நகரில் வருகின்ற   25.8.2022  வியாழக்கிழமை அன்று  பெரியார் 1000 வினா -விடை போட்டி தேர்வு நடைபெறும் பள்ளி களின் பெயர் பட்டியல் விவரம்:

காலை 11.மணி

1. நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி கிருஷ்ணகிரி

தேர்வை துவக்கி வைப்பவர்: த.அறிவரசன் மாவட்ட தலைவர் தி.க

காலை 10 மணி

2. புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி.கிருஷ்ணகிரி

தேர்வை துவக்கி வைப்பவர்: கா. மாணிக்கம் கழக மாவட்ட செயலாளர் தி.க

மதியம் 2.மணி

3. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எம்.சி.பள்ளி

தேர்வை துவக்கி வைப்பவர்: வ.ஆறுமுகம் கழக மாவட்ட துணை தலைவர்

காலை 10 மணி

4. அரசு உயர்நிலைப்பள்ளி பெல்லாரம்பள்ளி

தேர்வை துவக்கி வைப்பவர்: கோ. தங்கராசன். கிருட்டினகிரி  நகர கழக தலைவர்

மதியம் 2:30 மணி

5. டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கிருட்டினகிரி.

தேர்வை துவக்கி வைப்பவர்: ச.கிருஷ்ணன் பகுத்தறி வாளர் கழக மாவட்ட அமைப்பாளர்

ஆகிய பள்ளிகளில் முதல் கட்டமாக பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டி தேர்வு நடைபெற உள்ளது.


No comments:

Post a Comment