1) 20-08-2022 காலை 10.மணியளவில் பாவூர்சத்திரம் அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் 152 மாணவர்கள்.
2) 20-08-2022 மதியம் 2 மணியளவில் கீழப்பாவூர் இந்து உயர்நிலைப்பள்ளியில் தமிழ்வழியில் 50 மாணவர்கள்.
3) 22-08-2022 காலை 10 மணியளவில் தென்காசி விரிக்ஷிரி மேல்நிலைப்பள்ளியில் 120 மாணவர்கள் - தமிழ் வழியில் 30 - ஆங்கிலம் வழியில் 90 மாணவர்கள்.
4) 22-08-2022 11:30 மணியளவில் அடைக்களப்பட்டினம் ஷிவிகி மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் வழியில் 29 மாணவர்கள்.
5) 22-08-2022 1:30 மணியளவில் குற்றாலம் சிறீபராசக்தி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் 152 மாணவர்கள் என பெரியார் 1000 வினா- விடைப் போட்டி தேர்வு எழுது கிறார்கள்.
No comments:
Post a Comment