தி.மு.க தஞ்சை மாவட்ட செயலாளர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் 50 விடுதலை ஆண்டு சந்தாவுக்கான தொகை 100,000 ரூபாயை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர்
மு. அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, தஞ்சை மாநகரத் தலைவர் ப. நரேந்திரன், மாநகரச் செயலாளர் அ.டேவிட் ஆகியோரி டம் வழங்கினார். திமுக மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா மற்றும் திமுகவினர் உடனிருந்தனர். (4.8.2022)
No comments:
Post a Comment