அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

ஜூலை-30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு மேடையில் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் வீராக்கன் வீராசாமி - ஜமுனாராணி ஆகியோரது மகன் அரியலூர் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் வீரா.திராவிட விஷ்ணு, ஜெயங்கொண்டம் ஒன்றியம், சுண்டிப்பள்ளம் விஸ்வநாதன் - புஷ்பவள்ளி ஆகியோரது மகள் விஜயராணி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.


No comments:

Post a Comment