அரியலூரில் ஜூலை 30ஆம் தேதி நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநாடு, பேரணியில் பங்கேற்பதற்காக இளைஞரணி தோழர்கள் சீருடையுடன் ஒரு பேருந்திலும், 10 மகிழுந்திலும் (கார்) என 150க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. பேருந்து கடத்தூரிலிருந்து புறப்படும்.
- மாவட்ட திராவிடர் கழகம்,தருமபுரி.
No comments:
Post a Comment