சிறிப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தென்கலை சம்பிரதாய கோவில்.
கோவில் நிர்வாகப் பொறுப்புக்கு நியமிக்கப்படும் அறங்காவலர்களில் ஒருவர் தென்கலை அய்யங்காராகவும், மற்றொருவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கவேண்டுமாம் (அய்யங்கார் ஹிந்து மதத்தைச் சாராதவரோ!) அய்யங்காரைத் தவிர்த்த இன்னொருவர் மதச்சார்பற்ற அறங்காவலர் என்று சொல்லுவது நெருடலாக இருக்கிறதாம்.
இதில் மாற்றம் தேவை என்று ஆலயங்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் பிரச்சினை செய்துள்ளார்.
ஒரே மதம் என்று கூறுகிறார்களே, அது இதுதானா?
ஒரே மதத்துக்குள்ளேயே இந்த சிண்டுமுடித்தனம்... ஹி........... ஹி..............!
No comments:
Post a Comment