'ஆறுதல் சினம்' என்பார்கள். இந்திய ஒன்றிய அரசின் பிரதமரோ 'ஆறுதல் பசி' என்கிறார் போலும்!
"தானியங்கள், பருப்பு வகை களுக்கு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. விதித்ததன் விளைவாக, குறைவாக வாங்கி குறைவாக சாப்பிட்டு பசியாறுங்கள்" என்கிறார் பிரதமர்.
பிரதமர் மக்கள் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி. உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்"
- ராகுல்காந்தி, எம்.பி.,
No comments:
Post a Comment