ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

பள்ளிக்குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் துவக்கப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

மக்கள் பிரதிநிதிகள் குற்றவாளிகள் போல் நடத்தப்படுகிறார்கள்: காங்கிரஸ் பெண் எம்.பி காவலில் இருப்பது குறித்து ராகுல் காந்தி கண்டனம்.

.- குடந்தை கருணா, 28.7.2022


No comments:

Post a Comment