ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியர் தொண்டினை மய்யப்படுத்தி, தமிழர்களின் பே()ராயுதமாம் ‘விடுதலை' - 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா அளிப்பதாக முடி வெடுத்துள்ளோம்.
தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்திக்க வரும் அருமைப் பெருமக்கள் சால்வை, பயனாடை அணிவிப்பதைத் தவிர்த்து, ஓராண்டோ அல்லது அரை ஆண்டோ 'விடுதலை' சந்தா அளித்து, தங்கள் அன்பை வெளிப்படுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
- கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment