குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள், அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகிய வர்களுடைய 'லைசென்சு' பெற்ற கூலி களேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர் களுக்கும், செல் வந்தர்களுக்கும், சோம்பேறிக் கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன் படத்தக்கதாகும்.
('குடிஅரசு' 10.9.1933)
No comments:
Post a Comment