இரண்டுவிதக் குறைபாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

இரண்டுவிதக் குறைபாடுகள்

குறைபாடு இரண்டுவிதங்களில் உண்டு. போதவில்லை என்பது ஒன்று - அதாவது கால்படி அரிசி தேவையானால், அதற்கும் குறைவாகக் கிடைக்கின்றதே என்பது. 

இரண்டாவது, போதுமான அளவுக்கு மேல் வேண்டும் என்று ஆசைப்படுவது. உதாரணமாக ஒரு 'ரூமில்' வசிப்பவன் இரண்டு ரூம்கள் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று ஆசைப்படுவது. 

- (‘உண்மை' - பிப்ரவரி, மார்ச் 1972)


No comments:

Post a Comment