மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன்
மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் தோழர்களை நேரில் சந்தித்து விடுதலை சந்தாக்களை பெற்றுக் கொள்கிறார்கள்.
4.7.2022 - திங்கள்கிழமை
காலை 8 மணி - சீலநாயக்கன்பட்டி
காலை 9 மணி - தாதகாப்பட்டி
காலை 10 மணி - கருங்கல்பட்டி
காலை 11 மணி - அம்மாப்பேட்டை
பிற்பகல் 12 மணி - அயோத்தியாப்பட்டணம்
மதியம் 1 மணி - காரிப்பட்டி
மதியம் 2 மணி - அல்லிக்குட்டை
மதியம் 3 மணி - பொன்னம்மாப்பேட்டை
மாலை 4 மணி - அஸ்தம்பட்டி
மாலை 5 மணி - கன்னங்குறிச்சி
மாலை 6 மணி - அழகாபுரம்
இரவு 7 மணி - ஜங்சன்
தோழர்கள் அனைவரும் தவறாமல் அதிகபடியான சந்தாக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- அ.ச. இளவழகன். மாவட்ட தலைவர்
சேலம் பா.வைரம். மாவட்ட செயலாளர்
No comments:
Post a Comment