தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் தேன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் தேன்

சென்னை, ஜூலை 13  தேன் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களில் திகழ்கிறது. உடல் நலனில் அக்கறை செலுத்துவதோடு நுகர்வோர் தங்களது உணவில் தேனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

இந்த சீசனில் ஏபிஸ் இந்தியா நிறுவனத்தின் ஆரோக்கியமான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் உடலின் கலோரி அளவு குறைவதோடு நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கச் செய்ய இயலும். தேன் சுவையிலும் தரத்திலும் பன்னாட்டு அளவில் மிகவும் நம்பகமான பிராண்டாகத் திகழ்கிறது, ஏபிஸ்.  இந்நிறுவனம் தேன் வர்த்தகத்தில் சிறந்த அனுபவம் பெற்ற மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்டது. ஏபிஸ் இமாலயா தேன், பல அளவுகளில் கிடைக்கிறது.

உயர் தரத்திலான ஏபிஸ் தேன், மிகக் குறைந்த அளவிலான வடிகட்டுதல் முறையின் மூலம் அதிகபட்ச நன்மைகளை  உணரலாம். 

இதன் மூலம் நீங்கள் எப்போதும் சுத்தமான தேனை வாங்கி பயன்படுத்திகிறீர்கள் என்பதை உறுதியாக நம்பலாம். சமீபத்தில் இந்நிறுவனம் பிற சமையலறை பொருள்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. குறிப்பாக பேரிச்சை, சேமியா, ரோஸ் சர்பத், கிரீன் டீ, ஆப்பிள் சிடார் வினிகர் உள்ளிட்டவற்றையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.


No comments:

Post a Comment