ஈழத் தமிழர் நிவாரண நிதியாக தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறைச் சேர்ந்த பூல்பாண்டி (வயது 72) என்ற பிச்சை எடுத்துப் பிழைப்பவர் வேலூர் மாவட்ட ஆட் சியரிடம் ரூ.10 ஆயிரம் அளித்து ஆச்சரியப்பட வைத்தார்.
ஒத்தி வைப்பு!
நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்தி வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment