உரத்தநாடு, ஜூலை 23- ஜூலை 30 அரிய லூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு விளக்க துண்டறிக்கை விநியோகம் மற்றும் கடைவீதி வசூல் 18.07.2022 அன்று மாலை உரத்தநாடு நகரத் தில் நகர இளைஞரணி தலைவர் பேபி ரெ.இரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அ.அரு ணகிரி, மாவட்ட துணைசெயலா ளர் அ.உத்திராபதி, மாவட்ட விவ சாயணி தலைவர் பூவை.இராம சாமி, நகரத் செயலாளர் பேபி ரெ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன் னிலையில் நடைபெற்றது. இந்நிகழ் வினை நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் தொடங்கி வைத்தார்.
மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாநல்.பரமசிவம், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மண் டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், மாவட்ட இளை ஞரணி தலைவர் ரெ.சுபிரமனியன், நகர இளைஞரணி செயலாளர் ச.பிரபாகரன், நகர துணை தலை வர் சக்திவேல், ஒன்றிய இளைஞ ரணி செயலாளர் சு.குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். வணிக பெருமக்கள் அன்புடன் வரவேற்று மாநாடு சிறக்க நன் கொடை வழங்கி பேராதரவு தந் தனர்.
No comments:
Post a Comment