புதுடில்லி, ஜூலை 26 தலைநகர் டில்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை தொற்று பாதிக்கப்பட்ட 31 வயது மதிக்கத்தக்க நபர் மவுலான ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மைக் காலங்களில் வெளிநாடு செல்லாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மாநில நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment