பக்தி, பூஜை பொருள்களுக்கு வரி விலக்கு, கல்விக்கான எழுதுபொருள்களுக்குவரிவிதிப்பாம்
சமூக ஊடகங்களில் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்புகுறித்து வலம் வரும் தகவல் வருமாறு:
2017 ஜூன் 4
சமய அமைப்புகளால் விற்பனை செய்யப்படும் ருத்திராட்சம், பஞ்சாமிருதம், துளசி காந்த மாலை, பஞ்சகவ்யம், பூணூல், விபூதி போன்ற பூஜைப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2022 ஜூன் 29
பள்ளிக் குழந்தைகளின் பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. உயர்வு.
No comments:
Post a Comment