செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

செய்தியும், சிந்தனையும்....!

ஏமாற்றுவோர் யார்?

  • இந்தித் திணிப்பு என்று கூறி ஏமாற்றுகிறார்கள்.

- தெலங்கானா ஆளுநர் தமிழிசை

>> இந்தித் திணிப்பு இல்லை என்று ஏமாற்றுகிறவர்கள் யார்?

பிரதமருக்கே வெளிச்சம்!

  • வளர்ச்சிப் பணிகளை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன.

- பிரதமர் மோடி 

>> சமூகநீதி, மதச்சார்பின்மை போன்ற அரசமைப்புச் சட்ட அடிப்படைகளைத் தகர்ப்பது யார்? எதிர்க்கட்சி மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி. வரிக்கான பங்களிப்பை அரசியல் கண்ணோட்டத்தோடு தடுப்பது யார்?


No comments:

Post a Comment