புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்கூரைமீது தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருப்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பி இருப்பது ஒரு பக்கம்.
இன்னொன்று - இந்தத் திறப்பு விழாவின்போது இந்து மத பூஜை சடங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச் சார்பின்மைக்கு முற்றிலும் விரோதமாகும். இதன்மூலம் ஒரு பிரதமரே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே மீறியிருக்கிறார்.
மதத்துக்கும், அரசுக்கும் தொடர்பு இல்லை என்ற அடிப்படைக் கூடத் தெரியாதவர்தான் இந்தியப் பிரதமரா?
No comments:
Post a Comment