படம் 1 : சுற்றுச்சூழல் - கால நிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன (நிகர்நிலை பல்கலைக் கழகம்) வளாகத்தில் உள்ள மூங்கில் தோட்டத்தில் நடந்து சென்று பார்த்து வியந்து பாராட்டி "இது போல் சுற்றுச்சூழலைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும், மிகச் சிறப்பாக உள்ளது" - என தமிழர் தலைவரிடம் கூறினார். படம் 2: தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, வெற்றிக்குமார் மற்றும் தோழர்கள் அரியலூர் மாநாட்டிற்கு தமிழர் தலைவரிடம் ரூ.10,000/- நன்கொடை வழங்கினர். படம் 3: பட்டுக்கோட்டை ஆ. இரத்தினசபாபதி விடுதலை ஆண்டு சந்தா ஒன்றை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment