சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள சலவைப் பிரிவில் நாக கன்னி அம்மன் கோயில் புதிதாக முளைத்துள்ளது. இப்போது இந்தப் பிரிவின் பொறுப்பாளராக ஒரு பெண் இருந்து வருகிறார். இவர் வந்த பின்புதான் இந்தக் கோயில் தொடங்கப்பட்டதாக மருத்துவமணையில் உள்ளவர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதாகவும், குறி சொல்வதும் நடப்பதாகவும் அந்தப்பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
Tuesday, July 26, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment