கோபிசெட்டிப்பாளையத்தில் இளைஞரணி மாநாட்டுப்பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

கோபிசெட்டிப்பாளையத்தில் இளைஞரணி மாநாட்டுப்பரப்புரை

ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும்  கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு 18/7/2022 அன்று கோபிசெட்டிப் பாளையத்தில் மாநாட்டு விளக்க துண்டறிக்கை பிரச்சாரம் மற்றும் கடை வீதி வசூல் ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் ப.வெற்றிவேல் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சூர்யா,  இளைஞர் அணி பிரசாந்த் குமார், தனபால், ஆலத்துக் கோம்பை திராவிட மாணவர் கழகத் தோழர்கள்  கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment