திருவரங்கம் நகர திராவிடர் கழகம் மற்றும் பெரியார் காமராசர் பற்றாளர்கள் இணைந்து விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூபாய் 20000 நன்கொடையாக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினர். இதில் மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ், நகரத் தலைவர் சா.கண்ணன், நகர செயலாளர்
இரா.முருகன், பெரியார் பற்றாளர் ராமநாதன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் த.ஜெயராஜ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் பி. தேவா மற்றும் காட்டூர் காமராஜ் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment