ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கரோனா
95 விழுக்காடு பேருக்குத் தமிழ்நாட்டில் வீடுகளிலேயே மருத்துவம்.
இராயபுரம்
இராயபுரம் இரயில்வே நிலையம் ஜூன் 28 இல் 166 ஆண்டுகள் நிறைவடைந்தது.
அருங்காட்சியகம்
எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஆடைகள், நகைகள் விற்பனை - 'தேசிகலா' கண்காட்சி.
ரிசர்வ் வங்கி
1935 இல் தனியார் வங்கியாக இருந்த ரிசர்வ் வங்கி, 1949 இல் நாட்டுடைமையாக்கப்பட்டது.
அறிவிப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு 6 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாகை
நாகை அருகே சாராயக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கினர்.
No comments:
Post a Comment