அரியலூரில் நடைபெறவுள்ள மாநில இளைஞரணி மாநாட்டிற்கு 30.7.2022 அன்று அரியலூர் வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், தஞ்சை. இரா. ஜெயக்குமார், மண்டல தலைவர் இரா.கோவிந்தராஜன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மண்டல இ.அ.செயலாளர் பொன்.செந்தில்குமார் முன்னிலையில் செந்துறை புறவழிச்சாலை அருகில் மாபெரும் வரவேற்பு காலை 8.30 மணிக்கு அளிக்கப்படவுள்ளது. கழகத்தின் அனைத்து அணிபொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-க.சிந்தனைச்செல்வன் அரியலூர்மாவட்ட செயலாளர்.
No comments:
Post a Comment