* நாள் :5.7.2022 செவ்வாய் மாலை 4 மணி - மீன்சுருட்டி - முன்னிலை: இரா.திலீபன் (மாவட்ட துணை தலைவர்) ராஜா.அசோகன் (நகர தலைவர்)
* 6.7.2022 புதன் மாலை 4 மணி- தா. பழூர்- முன்னிலை: இர.இராமச்சந்திரன் (ஒன்றியதலைவர்) பி.வெங்கடாசலம் (ஒன்றிய செயலாளர்) இரா. இராசேந்திரன் (மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர்) சி. தமிழ் சேகரன் (ஒன்றிய அமைப்பாளர்) உல்லியக்குடி சிற்றரசு (ஒன்றிய து. தலைவர்)
* 7. 7.2022 வியாழன் - செந்துறை
* 8.7.2022 வெள்ளி மாலை 4 மணி - செந்துறை - முன்னிலை: தங்க.சிவமூர்த்தி (மாவட்ட ப.க.தலைவர்) மு.முத்தமிழ்செல்வன் (ஒன்றிய தலைவர்) ராசா.செல்வக்குமார்(ஒன்றிய செயலாளர்) வெ. இளவரசன் (மா.தொ. அ.செயலாளர்)
* 10.7.2022 ஞாயிறு மாலை 4மணி - ஆண்டிமடம் - முன்னிலை-இரா. தமிழரசன்(ஒன்றிய தலைவர்)தியாக முருகன்(ஒன்றிய செயலாளர்) கோ.பாண்டியன் (ஒன்றிய அமைப்பாளர்)
* 11.7.2022 திங்கள் மாலை 4 மணி - ஜெயங்கொண்டம் முன்னிலை: மா.கருணாநிதி (ஒன்றியதலைவர்) துரை. பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்) மு.ராஜா(மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர்) லெ.அர்ச்சுனன் ஒன்றிய அமைப்பாளர் கா.பெரியார் செல்வன் (ஒன்றிய இ.அ.அமைப்பாளர்)
* 13.7.2022 புதன் மாலை 4 மணி - திருமானூர் - முன்னிலை: க.சிற்றரசு (ஒன்றியதலைவர்) பெ.கோபிநாதன் (ஒன்றிய செயலாளர்) சு..சேகர் (நகர செயலாளர்)
* 15.7.2022 வெள்ளி மாலை 4 மணி முதல் அரியலூர் - முன்னிலை: சி.சிவக்கொழுந்து (மாவட்ட தொழிலாளரணி தலைவர்) இரா. மருதமுத்து(ஒன்றிய தலைவர்) மு.கோபாலகிருட்டிணன் (ஒன்றிய செயலாளர்) துரை காமராஜ் (நகர தலைவர்) கு.தங்கராசு (நகர செயலாளர்)
* தொடங்கிவைப்பவர்கள்: முனைவர் துரை.சந்திர சேகரன் (பொதுச்செயலாளர்) இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்) த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)
* பங்கேற்போர்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) கசிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்) சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்) சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) இரத்தின. இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) மா.சங்கர் (மாவட்டது. செயலாளர்)
* ஒருங்கிணைப்பாளர்கள்: பொன்.செந்தில்குமார் (மண்டல இ.அ.செயலாளர்) சு.அறிவன் (மாவட்ட இ.அ.தலைவர்) க. கார்த்திக் (மாவட்ட இ.அ.செயலாளர்) க.செந்தில் (மாவட்ட இ.அ.அமைப்பாளர்) லெ. தமிழரசன் (மா.இ.அ.து. தலைவர்) திராவிட விஷ்ணு (மா.இ.அ.து.செயலாளர்) ச.திராவிடச் செல்வன் (மண்டல மா.அ.செயலாளர்) த.சிவமணி(மாவட்ட மா .அ.தலைவர்) மற்றும் இளைஞரணி மாணவர் கழகப் பொறுப்பாளர்கள்.திராவிடர் கழக இளைஞரணி அரியலூர் மாவட்டம்
No comments:
Post a Comment