நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

நன்கொடை

* பல்லாவரம் சி.சாமி நாதன் தன் மருமகள் 

(ஸ்டெஃபி) பிறந்தநாள் விழா மகிழ்வாக (15.07.2022) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000/- நன்கொடை  அளித்தார். நன்றி!

* ஆ.வேல்சாமி 61ஆவது பிறந்தநாள் (09.07.2022), அமுதா 57 ஆவது பிறந்தநாள் (29.7.2022) மகிழ்வாக விடுதலை ஆண்டு சந்தாவிற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர்.


No comments:

Post a Comment