ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி சி.செல்லப்பன் பேரா.முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர். (11.07.2022, சென்னை)
"வன்னிய இனத்துக்கான சமூக நீதியும் திராவிட முன் னேற்றக் கழகமும்" என்ற தலைப்பில் வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சித் தலைவர் சி.என்.இராமமூர்த்தி தான் எழுதிய நூலின் பிரதியை ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வழங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.வெங்கடேசன், செய்தி தொடர்பாளர் கோடங்கி ஆபிரகாம் ஆகியோர் உள்ளனர். (சென்னை, 12.7.2022)
திராவிடச் சிறகுகள் ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் பா.கார்த்திகேய- காவியா தனது மகன் திசன் கருணாநிதி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் திராவிட சிறகுகள் துணை ஒருங்கிணைப்பாளர் எம்.கே.அருணன் (11.7.2022, சென்னை).
ஓமலூர் சவுந்தரராஜன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.4000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (பொத்தனூர், 3.7.2022)
No comments:
Post a Comment