ஆவடி மாவட்டத்தில் அரியலூர் மாநாட்டு பரப்புரை - இரண்டாம் நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

ஆவடி மாவட்டத்தில் அரியலூர் மாநாட்டு பரப்புரை - இரண்டாம் நாள்

1- 7-2022 அன்று இரண்டாம் நாளாக ஆவடி மாவட்டத்தின் சார்பில் அம்பத்தூர் கடைவீதியில் அரியலூர் இளைஞரணி மாநாட்டுக்காக பரப்புரை செய்து திரட்டிய நிதி ரூபாய். 3433/- (ரூபாய் மூன்றாயிரத்து நாநூற்றி முப்பத்து மூன்று மட்டும்) இப்பணியில் அம்பத்தூர் தோழர்கள் இராமலிங்கம், கண்ணன், சரவணன், சோபன்பாபு, செயலாளர் க. இளவரசு, ஆவடித் தோழர்கள் தமிழ்மணி, சங்கர், பூவை வெங்கடேசன், பாலசந்தர், ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment